டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு எதிராக அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


 டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு எதிராக அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு
Published on

கொழும்பு ,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 6வது ஆட்டத்தில் இலங்கை - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com