

சென்னை,
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 7-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - இத்தாலி அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இத்தாலி அணி, பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.