டி20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
டி20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
Published on

கேப்டவுன்,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , ரிக்கல்டன் அணியில் இடம் பெறவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணி:

மார்க்ராம் (கேப்டன்), போஷ், டெவால்ட் பிரீவிஸ், டி காக், டோனி டி சோர்ஜி, டனவன் பெரேரா, மார்கோ ஜான்சன், லிண்டே, மஹாராஜ், மபாகா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com