டி20 உலகக் கோப்பை: யுஏஇ அணி அறிவிப்பு

கேப்டனாக முகமது வசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை: யுஏஇ  அணி அறிவிப்பு
Published on

சென்னை,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், இந்த தொடருக்கான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக முகமது வசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

யுஏஇ அணி:

முகமது வசீம் , அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, துருவ் பராஷர், ஹைதர் அலி, ஹர்ஷித் கௌஷிக், ஜுனைத் சித்திக், மயங்க் குமார், முஹம்மது அர்பான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ரோஹித் கான், சோஹைப் கான், சிம்ரன்ஜீத் சிங்.

X

Daily Thanthi
www.dailythanthi.com