டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா அணி அறிவிப்பு

கேப்டனாக இந்திய வம்சாவளியான மோனங்க் பட்டேல் தொடருகிறார்.

டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா அணி அறிவிப்பு
Published on

சென்னை,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், இந்த தொடருக்கான அமெரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. . கேப்டனாக இந்திய வம்சாவளியான மோனங்க் படேல் தொடருகிறார்.

அமெரிக்கா அணி:

மோனங்க் படேல் , ஜெஸ்ஸி சிங், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஷெஹான் ஜெயசூர்யா, மிலிந்த் குமார், ஷயன் ஜஹாங்கீர், சைதேஜா முக்கமலா, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, ஷாட்லி வான் ஷால்க்விக், சவுரப் நேத்ரவல்கர், அலி கான், முகமது மோஸ் ரஞ்சா, முகமது மோஸ் ரஞ்சா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com