சென்னை,
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.