டிஎன்பிஎல்: கோவை - நெல்லை அணிகள் நாளை மோதல்


டிஎன்பிஎல்: கோவை - நெல்லை அணிகள் நாளை மோதல்
x

நாளை ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது

நெல்லை,

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.இதனையடுத்து இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெறுகின்றன

இதில் நாளை ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் கோவை - நெல்லை அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story