டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் அறிவிப்பு

இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை  தொடருக்கான நடுவர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த தொடருக்கான நடுவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுவர்கள் விவரம்:

கபானி, கெட்டில்பரோ, மேனன், டக்கர், ரீபெல், தர்மசேனா, இல்லிங்வொர்த், ரோலண்ட் பிளாக், கிறிஸ் பிரவுன், ஹோல்ட்ஸ்டாக், வெய்ன் நைட்ஸ், டோனோவன் கோச், மதனகோபால், நோகாஜ்ஸ்கி, பத்மநாபன், பலேக்கர், அஹ்சன் ராசா, லெஸ்லி ரீபர், லாங்டன் ருசெரே, ஷர்ஃபுடோலா, காசி சோஹெல், அலெக்ஸ் வார்ப், விமலசிறி , ஆசிப் யாகூப்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com