உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்


உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக  இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்
x

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

லக்னோ,

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட முகமது சிராஜுக்குப் பிறகு, இந்த கவுரவத்தை பெறும் 2-வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.

1 More update

Next Story