மறுமுனையில் விராட் கோலி இருப்பது..படிக்கல் புகழாரம்

விராட் கோலி 69 ரன்களும், படிக்கல் 61 ரன்கள் எடுத்தனர்
மறுமுனையில் விராட் கோலி இருப்பது..படிக்கல் புகழாரம்
Published on

பெங்களூரு ,

நேற்று நடைபெற்ற 19-வதி ஐபிஎல் சீசனின் தொடக்கப் போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இதில் விராட் கோலி 69 ரன்களும், படிக்கல் 61 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்த நிலையில் விராட் கோலி தொடர்பாக பேசிய பெங்களூரு வீரர் படிக்கல் கூறியதாவது,

"ரன் சேஸ்களின் போது மறுமுனையில் விராட் கோலி இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது. இதுபோன்ற சேஸ்களுக்கு என்ன வேகம் தேவை என்பதை அவர் துல்லியமாக அறிவார்," என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com