மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
Published on

வதோதரா,

மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் இன்று நடைபெறுகின்ற 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com