மகளிர் பிரீமியர் லீக்: மும்பை - உபி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்


மகளிர் பிரீமியர் லீக்: மும்பை -  உபி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
x

8வது லீக் ஆட்டத்தில் மும்பை - உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன

மும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் மும்பை - உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மும்பை 2வது இடத்தில் உள்ளது. உத்தரபிரதேச வாரியர்ஸ் 3 போட்டிகளில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

1 More update

Next Story