மகளிர் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

நாட் ஸ்கைவர் தலைமையிலான அணி இங்கிலாந்து அணி அறி விக்கப்பட்டது.
 மகளிர் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு
Published on

லண்டன்,

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கி லாந்து மற்றும் வேல்சில் ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான . நாட் ஸ்கைவர் தலைமையிலான அணி இங்கிலாந்து அணி அறி விக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி:


நாட் ஸ்கைவர்-பிரன்ட்(கேப்டன்) , லாரன் பெல் , ஆலிஸ் கேப்ஸி , டில்லி கோர்டீன்-கோல்மன் , சார்லி டீன் , சோபியா டன்க்லி,சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர் , டானி கிப்சன் , ஏமி ஜோன்ஸ், ப்ரேயா கெம்ப், ஹீதர் நைட் , லின்சி ஸ்மித், இஸ்ஸி வோங், டானி வயட்-ஹாட்ஜ்.

ஜூன் 12ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் தொடக்கப் போட்டியில், இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com