

பிரிஸ்டல்,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 11-வது லீக் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில். பிரிஸ்டலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.