இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்

தகவல் தெரிவிக்க தவறி யதால் அவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு  தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜெய்ஸ்வால், வீராங்கனை ஷபாலி வர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த ஊக்க மருந்து சோதனைக்கு தங்கள் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்க தவறி யதால் அவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தக வல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com