* இந்திய முன்னாள் கேப்டன் கும்பிளே அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணியின் மிடில் வரிசையில் இன்னும் தடுமாற்றம் இருப்பது தெரிகிறது. முன்பு போல் டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தருவார் என்று அணி நிர்வாகம் நம்பி இருக்கக்கூடாது. டோனிக்கு இது போன்ற நெருக்கடிகளை கொடுக்காமல் அவரை சுதந்திரமாக விளையாட விடுங்கள். இளம் வீரர்களை வெற்றியுடன் முடிப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.