கால்பந்து

மெஸ்ஸியை புகழ்ந்த ரசிகர்.. கோபத்தில் சீறிய ரொனால்டோ
மெஸ்ஸிதான் சிறந்த கால்பந்து வீரர் என ரசிகர் கூறியதால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ கோபம் அடைந்தார்.
6 March 2023 8:01 AM GMT
சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி: 54 ஆண்டுக்கு பிறகு வென்றது கர்நாடகா
54 ஆண்டுக்கு பிறகு கர்நாடக அணி வென்ற முதல் சந்தோஷ் கோப்பை இதுவாகும்.
5 March 2023 9:33 PM GMT
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி ஏ.டி.கே.மோகன் பகான் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2-வது வெளியேற்றுதல் சுற்றில் ஏ.டி.கே.மோகன் பகான் - ஒடிசா அணிகள் மோதின.
4 March 2023 4:40 PM GMT
உலகக் கோப்பை சாம்பியன் : அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு தங்க ஐபோன்களை பரிசளிக்கும் மெஸ்ஸி..!
தனது அணி வீரர்கள் ,பயிற்சியாளர்களுக்குப் 35 பேருக்கு தங்க ஐபோன் பரிசளித்துள்ளார்.
3 March 2023 12:45 PM GMT
'பிபா'வின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார் அலெக்சியா புடெல்லாஸ்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்சியா புடெல்லாஸ் ‘பிபா’வின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்.
28 Feb 2023 8:57 PM GMT
2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை வென்றார் மெஸ்சி..!
2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி வென்றார்.
28 Feb 2023 7:19 AM GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி லீக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
நேற்றிரவு கொச்சியில் நடந்த கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
26 Feb 2023 7:57 PM GMT
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஏ.டி.கே மோகன் பகான் வெற்றி
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின.
25 Feb 2023 5:09 PM GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணிக்கு ஆறுதல் வெற்றி
இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
24 Feb 2023 8:51 PM GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஆறுதல் வெற்றிபெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி
மும்பை அணி ஏற்கனவே அரைஇறுதியை எட்டியதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து அதற்குரிய கோப்பையை பெற்றது.
19 Feb 2023 7:54 PM GMT
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியிடம் மும்பை சிட்டி அதிர்ச்சி தோல்வி
மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
19 Feb 2023 4:35 PM GMT
சென்னையில் நடந்த இந்தியா-நேபாளம் பெண்கள் கால்பந்து போட்டி 'டிரா'
சென்னையில் நடந்த இந்தியா-நேபாள பெண்கள் அணிகளின் கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.
18 Feb 2023 8:13 PM GMT