ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து: செனகல் அணி சாம்பியன்


ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து: செனகல் அணி சாம்பியன்
x

ஆட்ட நேர முடிவில் எந்த அணியினரும் கோல் போடவில்லை

ரபாத்,

நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல்- மொராக்கோ அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் எந்த அணியினரும் கோல் போடவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பாப் கியே கோல் போட்டு அசத்தினார். முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.

1 More update

Next Story