U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கிளிப்போர்டு மிரான்டா நியமனம்

U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கிளிப்போர்டு மிரான்டா நியமனம்
Published on

புதுடெல்லி,

23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார். மிரான்டா 2005 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

அவரது பயிற்சியின் கீழ் ஒடிசா எப்.சி. அணி கேரளாவில் நடந்த சூப்பர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com