

முனிச்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லண்டனில் நடந்த ஆர்சனல் (இங்கிலாந்து)-ஸ்போர்ட்டிங் கிளப் (போர்ச்சு கல்) இடையிலான காலிறுதி ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இருப்பினும் முதலாவது ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் கிளப்பை (1-0) வீழ்த்தி இருந்த ஆர்சனல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியது.
அரையிறுதியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி)- பேயர்ன் முனிச் அணியும், அட்லெட்டிகோ மாட்ரிட்- ஆர்சனல் அணியும் மோதுகின்றன.