இத்தாலி கால்பந்து அணிக்கு பயிற்சியாளர் நியமனம்

பயிற்சியாளர் ஜென்னரோ கட்டுசோ ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இத்தாலி கால்பந்து அணிக்கு பயிற்சியாளர் நியமனம்
Published on

ரோம்,

4 முறை சாம்பியனான இத்தாலி அணி. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக தகுதி பெறும் வாய்ப்பை சமீ பத்தில் இழந்தது. தோல்வி எதிரொலியாக இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கேப்ரியலே கிராவினா, பயிற்சியாளர் ஜென்னரோ கட்டுசோ ஆகியோர் ராஜினாமா செய்தன

இந்த நிலையில் இத்தாலி அணியின் இடைக்கால பயிற்சியாளராக சில்வியா பால்டினி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் லக்சம்பர்க், கிரீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக நட்புறவு போட்டி களில் இத்தாலி அணி விளையாடுகிறது. அந்த போட்டியின் போது பயிற் சியாளர் பணியை பால்டினி கவனிப்பார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com