கால்பந்து தரவரிசை: முதலிடத்தை இழந்த அர்ஜென்டினா


கால்பந்து தரவரிசை: முதலிடத்தை இழந்த அர்ஜென்டினா
x

image courtesy: AP/PTI

கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 134-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி

சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் நம்பர் 1 இடத்தில் இருந்த அர்ஜென்டினா 2 இடங்கள் சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அணி ஒரு இடம் முன்னேறி ‘நம்பர் 1’ இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் பிரான்ஸ் அணி ஒரு இடம் அதிகரித்து 2-வது இடத்தை பிடித்தது. இதில் இந்திய அணி ஒரு இடம் குறைந்து 134-வது இடம் வகிக்கிறது.

1 More update

Next Story