உலகக் கோப்பை கால்பந்து: நாளை நடைபெற உள்ள ஆட்டங்கள்

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகக் கோப்பை கால்பந்து: நாளை நடைபெற உள்ள ஆட்டங்கள்
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள ஆட்டங்கள் குறித்து பாப்போம்,

*செக்குடியரசு- தென்ஆப்பிரிக்கா (ஏ பிரிவு)

இடம்: அட்லாண்டா, நேரம்: இரவு 9.30 மணி

*சுவிட்சர்லாந்து-போஸ்னியா (பி பிரிவு)

இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ், நேரம்: நள்ளிரவு 12.30 மணி

நாளைய ஆட்டங்கள்:

*கனடா- கத்தார் (பி பிரிவு)

இடம்: வான்கூவர், நேரம்: அதிகாலை 3.30 மணி

*மெக்சிகோ- தென்கொரியா (ஏ பிரிவு)

இடம்: குவாடலஜரா, நேரம்: காலை 6.30 மணி

*அமெரிக்கா- ஆஸ்திரேலியா (டி பிரிவு)

இடம்: சியாட்டில், நேரம்: நள்ளிரவு 12.30 மணி

X

Daily Thanthi
www.dailythanthi.com