சர்வதேச கால்பந்து போட்டி; தாய்லாந்திடம் தோல்வி கண்ட இந்தியா

Image Courtesy: @IndianFootball
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இந்திய அணி, ஹாங்காங்கை வருகிற 10-ந் தேதி எதிர்கொள்கிறது.
பதும் தானி,
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இந்திய அணி, ஹாங்காங்கை வருகிற 10-ந் தேதி எதிர்கொள்கிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்தியா- தாய்லாந்து அணிகள் நட்புறவு போட்டி ஒன்றில் நேற்று மோதியது.
பதும் தானியில் நடந்த இந்த ஆட்டத்தில் தாய்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





