ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி
Published on

கோவா,

நேற்று இரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. சென்னை அணியில் ரபெல் கிரிவெல்லாரோ 5-வது நிமிடத்திலும், ரஹிம் அலி 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோவா அணி தரப்பில் மென்டோசா 9-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஐதராபாத்-மும்பை (மாலை 5 மணி), கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com