ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணி தோல்வி

முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணி தோல்வி
Published on

சென்னை,

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சென்னை யின் எப்.சி. அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெங்கரூரு எப்.சி.அணியி டம் தோல்வி கண்டது. சென்னை அணியில் சுக்வு(34-வது நிமிடம்) கோல டித்தார். பெங்களூரு அணி தரப்பில் வில்லியம்ஸ் (43-வது நிமிடம்), வோர் னிலின் (89-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினர். 13-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 6-வது வெற்றியை பெற்று முதலிடத் துக்கு முன்னேறியது. தனது கடைசி லீக் ஆட்டத்தை சொந்த மண்ணில் ஆடிய சென்னை அணி தோல்வியுடன் விடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com