ஐ.எஸ்.எல் கால்பந்து:கேரளா -ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன
ஐ.எஸ்.எல் கால்பந்து:கேரளா -ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
Published on

கோவா ,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன

கேரளா அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி ,3 தோல்வி ,1 டிரா என்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது .ஜாம்ஷெட்பூர் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி ,3 தோல்வி ,1 டிரா என்று புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com