ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் “டிரா”

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் “டிரா”
Published on

கோவா,

கோவாவில் நடந்து வரும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com