பிரேசில் அணியிலிருந்து நெய்மார் நீக்கம்

குரோஷியாவுடன் சர்வதேச நட்புறவு போட் டியில் ஆடுகிறது.
பிரேசில் அணியிலிருந்து நெய்மார் நீக்கம்
Published on

சென்னை,

பிரேசில் கால்பந்து அணி வருகிற 26-ந் தேதி பிரான்சுடன் பாஸ்டனிலும், 30-ந் தேதி குரோஷியாவுடன் ஆர்லான்டோவிலும் சர்வதேச நட்புறவு போட் டியில் ஆடுகிறது.

இந்த போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணி அறிவிக் கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டனான 34 வயது நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு உள்ளுர் கிளப் போட்டிக்கு திரும்பிய நெய்மார் முழு உடல் தகுதியை எட்டாததால் இடத்தை இழந்து இருக்கிறார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரேசில் அணி மே 18-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com