உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது: வாய்ப்பு இழந்த ரொனால்டோ

இந்தமுறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான வாய்ப்பில் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பிரான்ஸ்,

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான இறுதி சுற்றில் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.

அதில் அர்ஜெண்டினாவை சேர்ந்த லயோனல் மெஸ்சி , எகிப்தை சேர்ந்ந்த முகமது சலா, போலந்தை சேர்ந்த ராபர்ட் லெவாண்டவ்ஸ்கி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்தமுறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான வாய்ப்பில் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com