சர்வதேச கால்பந்து போட்டி: ரொனால்டோ புதிய சாதனை

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
சர்வதேச கால்பந்து போட்டி: ரொனால்டோ புதிய சாதனை
Published on

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியும் லக்சம்பர்க் அணியும் மோதின .

இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .இதில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார் .

இதனால் சர்வதேச கால்பந்து போட்டியில் 10 ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரொனால்டோ .

இந்த ஹாட்ரிக் கோலால் கிறிஸ்டியானா ரொனால்டோ சர்வேதேச கால்பந்து போட்டியில் அடித்த கோல் எண்ணிக்கை 115 ஆகும். இதனால் சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரொனால்டோ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com