"ரொனால்டோவை பற்றி மோசமாக பேச பணம்..." - முன்னாள் காதலி பகீர்

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ.
"ரொனால்டோவை பற்றி மோசமாக பேச பணம்..." - முன்னாள் காதலி பகீர்
Published on

சென்னை,

பிரிட்டிஷ் நடிகையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியுமான ஜெம்மா அட்கின்சன், ரொனால்டோவை பற்றி மோசமாக பேச தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ரொனால்டோ குறித்த எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை” என்றார்.

Also Read
ரூ.13 ஆயிரம் கோடியை நிராகரித்த மெஸ்ஸி
"ரொனால்டோவை பற்றி மோசமாக பேச பணம்..." - முன்னாள் காதலி பகீர்

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com