ஸ்பெயினிஷ் சூப்பர் கோப்பை: பார்சிலோனா சாம்பியன்


ஸ்பெயினிஷ் சூப்பர் கோப்பை: பார்சிலோனா சாம்பியன்
x

ரியல் மாட்ரிட்டும், நடப்பு சாம்பியன் பார்சிலோனாவும் மோதின.

ஜெட்டா,

ஸ்பெயினிஷ் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி சவுதிஅரேபியாவில் நடைபெற்றது . ஸ்பெயினின் பிரபல கிளப்புகளான ரியல் மாட்ரிட்டும், நடப்பு சாம்பியன் பார்சிலோனாவும் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது . பார்சிலோனா அணியில் ராபின்ஹா 2 கோலும் (36 மற்றும் 73-வது நிமிடம்) ராபர்ட் லெவான்டாவ்ஸ்கி ஒரு கோலும் (45-வது நிமிடம்) அடித்தனர். மாட்ரிட் அணியில் வினிசியஸ் ஜூனியர், கோன்சலோ கார்சியா கோல் போட்டனர்.

1 More update

Next Story