உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் - கேப் வெர்டே இடையேயான போட்டி தொடங்கியது

முன்னாள் சாம்பியனான ஸ்பெயினுடன் கேப் வெர்டே பலப்பரீட்சை நடத்துகிறது.
உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் - கேப் வெர்டே  இடையேயான போட்டி தொடங்கியது
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழையும்.

இந்தநிலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஸ்பெயின் மற்றும் கேப் வெர்டே அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயினுடன் கேப் வெர்டே பலப்பரீட்சை நடத்துகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com