நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி
Published on

புகெகோக்,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துஇந்தியா பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி புகெகோக்கில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 14 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் கிரான்ட் 13வது நிமிடத்திலும், ஒலிவியா மெர்ரி 23வது நிமிடத்திலும், ராச்செல் 43வது நிமிடத்திலும், டீன்னா ரிட்ஷி 55வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் அனுபா பர்லா 31வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com