ஒலிம்பிக்: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-வது வெற்றி

இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
ஒலிம்பிக்: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-வது வெற்றி
Published on

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான இன்று லீக் சுற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்தியா ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் அணி 2-வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com