உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி இன்று அறிவிக்கப்பட்டது.

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.

இந்நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி:

கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா.

டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய் சுமித், யஷ்தீப் சிவாச்.

மிடில் பீல்டர்கள்: ரஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லலாகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்.

முன்கள வீரர்கள்: தில்பிரீத் சிங், ஷீலானந்த் லக்ரா, ஷுக்தீக் சிங், மன்தீப் சிங், அபிஷேக்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com