ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு

ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு.
ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு
Published on

புவனேஸ்வர்,

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய ஆக்கி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் வழங்கி பாராட்டிய ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ஆக்கி இந்தியாவுடன் எங்களது பார்ட்னர்ஷிப் தொடரும். இந்திய ஆக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) அளிக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com