புரோ ஆக்கி லீக்: தொடங்கும் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா..?


புரோ ஆக்கி லீக்: தொடங்கும் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா..?
x

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

புதுடெல்லி,

9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் டிசம்பர் 9-ந் தேதி அர்ஜென்டினா மற்றும் அயர்லாந்தில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி தொடரில் மொத்தம் 144 ஆட்டங்கள் 10 நாடுகளில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1 More update

Next Story