டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி : அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக்: அயர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
Published on:
Copied
Follow Us
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. 4வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.