

டோக்கியோ
கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள் சீனா முதல் இடத்தில் இருந்தது. பின்னர் அமெரிக்க , ஜப்பான் முதலிடம் பிடித்தன 12 வது நாளான இன்று காலை நிலவரப்படி சீனா முதலிடத்தில் உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் முழு விவரம் இதோ:
சீனா 29 தங்கப் பதக்கம், 18 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 63 பதக்கங்களை \ பெற்று முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் அமெரிக்கா 22 தங்கம், 27 வெள்ளி, 17 வெண்கலம் மொத்தமாக 66 பதக்கங்களை பெற்றுள்ளது.
ஜப்பான் 18 தங்கம் 6 வெள்ளி, 10 வெண்கலம் ஆகியவற்றுடன் 34 பதக்கங்களுடன் 3ம் இடம் வகிக்கிறது.
14 தங்கம், 4 வெள்ளி, 15 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 33 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் வகிக்கிறது.
ஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 5ம் இடத்தில் மொத்தம் 50 பதக்கங்களுடன் உள்ளது, இது 12 தங்கம், 21 வெள்ளி, 17 வெண்கலத்துடன் உள்ளது.
6வது இடத்தில் கிரேட் பிரிட்டன் 11 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் 35 பதக்கங்களுடன் உள்ளது.
ஜெர்மனி மொத்தமாக 26 பதக்கம் பெற்றுள்ளது இதில் 7 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என்று 7ம் இடத்தில் உள்ளது.
8வது இடத்தில் பிரான்ஸ் 6 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலத்துடன் மொத்தம் 23 பதக்கம் பெற்றுள்ளது
9வது இடத்தில் கொரியா 6-4-9 என்று 19 பதக்கங்களுடன் உள்ளது.
10வது இடத்தில் நியூசிலாந்து 6-3-5 என்று 14 பதக்கங்களுடன் உள்ளது.
இந்தியா 1 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2 பதக்கங்களுடன் 63ம் இடத்தில் உள்ளது.
| தரவரிசை | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் | தரவரிசை |
| 1 | சீனா | 29 | 18 | 16 | 63 | 2 |
| 2 | அமெரிக்கா | 22 | 27 | 17 | 66 | 1 |
| 3 | ஜப்பான் | 18 | 6 | 10 | 34 | 5 |
| 4 | ஆஸ்திரேலியா | 14 | 4 | 15 | 33 | 6 |
| 5 | ரஷியா | 12 | 21 | 17 | 50 | 3 |
| 6 | இங்கிலாந்து | 11 | 12 | 12 | 35 | 4 |
| 7 | ஜெர்மனி | 7 | 7 | 12 | 26 | 8 |
| 8 | பிரான்ஸ் | 6 | 10 | 7 | 23 | 9 |
| 9 | தென் கொரியா | 6 | 4 | 9 | 19 | 10 |
| 10 | நியூசிலாந்து | 6 | 3 | 5 | 14 | 12 |
| 11 | நெதர்லாந்து | 5 | 7 | 7 | 19 | 10 |
| 12 | இத்தாலி | 4 | 9 | 15 | 28 | 7 |
| 13 | செக் குடியரசு | 4 | 3 | 1 | 8 | 19 |
| 14 | கடனா | 3 | 4 | 7 | 14 | 12 |
| 15 | சுவிட்சர்லாந்து | 3 | 4 | 5 | 12 | 14 |
| 16 | பிரேசில் | 3 | 3 | 6 | 12 | 14 |
| 17 | கியூபா | 3 | 3 | 3 | 9 | 17 |
| 17 | ஹங்கேரி | 3 | 3 | 3 | 9 | 17 |
| 19 | குரோசியா | 3 | 2 | 2 | 7 | 21 |
| 20 | சீன தைபே | 2 | 4 | 4 | 10 | 16 |
| 21 | டென்மார்க் | 2 | 1 | 3 | 6 | 22 |
| 22 | நார்வே | 2 | 1 | 1 | 4 | 29 |
| 22 | சுலோவேனியா | 2 | 1 | 1 | 4 | 29 |
| 24 | இகுவடார் | 2 | 1 | 0 | 3 | 35 |
| 25 | கிரீஸ் | 2 | 0 | 1 | 3 | 35 |
| 26 | கொசோவா | 2 | 0 | 0 | 2 | 51 |
| 26 | கத்தார் | 2 | 0 | 0 | 2 | 51 |
| 28 | ஸ்பெயின் | 1 | 4 | 3 | 8 | 19 |
| 29 | ஜார்ஜியா | 1 | 4 | 1 | 6 | 22 |
| 30 | ரொமானியா | 1 | 3 | 0 | 4 | 29 |
| 30 | சுவீடன் | 1 | 3 | 0 | 4 | 29 |
| 30 | வெனிசுலா | 1 | 3 | 0 | 4 | 29 |
| 33 | ஹாங்காங் | 1 | 2 | 0 | 3 | 35 |
| 33 | போலந்து | 1 | 2 | 0 | 3 | 35 |
| 33 | தென் ஆப்பிரிக்கா | 1 | 2 | 0 | 3 | 35 |
| 33 | சுலோவாகியா | 1 | 2 | 0 | 3 | 35 |
| 37 | ஆஸ்திரியா | 1 | 1 | 3 | 5 | 25 |
| 37 | இந்தோனேசியா | 1 | 1 | 3 | 5 | 25 |
| 37 | செர்பியா | 1 | 1 | 3 | 5 | 25 |
| 40 | ஜமைக்கா | 1 | 1 | 2 | 4 | 29 |
| 41 | பெல்ஜியம் | 1 | 1 | 1 | 3 | 35 |
| 41 | எதோபியா | 1 | 1 | 1 | 3 | 35 |
| 43 | பிலிப்பைன்ஸ் | 1 | 1 | 0 | 2 | 51 |
| 43 | துனிசியா | 1 | 1 | 0 | 2 | 51 |
| 45 | துருக்கி | 1 | 0 | 4 | 5 | 25 |
| 46 | அயர்லாந்து | 1 | 0 | 2 | 3 | 35 |
| 46 | இஸ்ரேல் | 1 | 0 | 2 | 3 | 35 |
| 48 | பெலாரஸ் | 1 | 0 | 1 | 2 | 51 |
| 48 | எஸ்தோனியா | 1 | 0 | 1 | 2 | 51 |
| 48 | பிஜி | 1 | 0 | 1 | 2 | 51 |
| 48 | ஊஸ்பெகிஸ்தான் | 1 | 0 | 1 | 2 | 51 |
| 52 | பெர்முடா | 1 | 0 | 0 | 1 | 65 |
| 52 | ஈரான் | 1 | 0 | 0 | 1 | 65 |
| 52 | லாத்வியா | 1 | 0 | 0 | 1 | 65 |
| 52 | மொராகோ | 1 | 0 | 0 | 1 | 65 |
| 52 | போர்டோரிகோ | 1 | 0 | 0 | 1 | 65 |
| 52 | தாய்லாந்து | 1 | 0 | 0 | 1 | 65 |
| 58 | கொலம்பியா | 0 | 2 | 1 | 3 | 35 |
| 58 | டொமினிக் குடியரசு | 0 | 2 | 1 | 3 | 35 |
| 60 | உக்ரைன் | 0 | 1 | 5 | 6 | 22 |
| 61 | மங்கோலியா | 0 | 1 | 2 | 3 | 35 |
| 61 | போர்ச்சுக்கல் | 0 | 1 | 2 | 3 | 35 |
| 63 | இந்தியா | 0 | 1 | 1 | 2 | 51 |
| 63 | கென்யா | 0 | 1 | 1 | 2 | 51 |
| 63 | சான் மரினோ | 0 | 1 | 1 | 2 | 51 |
| 63 | உகான்டா | 0 | 1 | 1 | 2 | 51 |
| 67 | பல்கேரி | 0 | 1 | 0 | 1 | 65 |
| 67 | ஜோர்டன் | 0 | 1 | 0 | 1 | 65 |
| 67 | வட மெக்டோனியா | 0 | 1 | 0 | 1 | 65 |
| 67 | துர்க்மெனிஸ்தான் | 0 | 1 | 0 | 1 | 65 |
| 71 | கஜகஸ்தான் | 0 | 0 | 3 | 3 | 35 |
| 71 | மெக்சிகோ | 0 | 0 | 3 | 3 | 35 |
| 73 | அஜர்மெய்ஜான் | 0 | 0 | 2 | 2 | 51 |
| 73 | எகிப்து | 0 | 0 | 2 | 2 | 51 |
| 75 | அர்ஜெண்டினா | 0 | 0 | 1 | 1 | 65 |
| 75 | ஆர்மீனியா | 0 | 0 | 1 | 1 | 65 |
| 75 | ஐவோரி | 0 | 0 | 1 | 1 | 65 |
| 75 | பின்லாந்து | 0 | 0 | 1 | 1 | 65 |
| 75 | கானா | 0 | 0 | 1 | 1 | 65 |
| 75 | குவைத் | 0 | 0 | 1 | 1 | 65 |
| 75 | மலேசியா | 0 | 0 | 1 | 1 | 65 |
| 75 | நைஜீரியா | 0 | 0 | 1 | 1 | 65 |