பிற விளையாட்டு

பெண்கள் உலக குத்துச்சண்டையில் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு தகுதி
நிகாத் ஜரீன் மெக்சிகோ வீராங்கனை அல்வாரஸ் ஹெரேராவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
21 March 2023 7:53 PM GMT
பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை லல்வினா, சாக்ஷி கால்இறுதிக்கு தகுதி
13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
20 March 2023 11:23 PM GMT
இந்திய நடைபந்தய வீரர்கள் விகாஷ், பரம்ஜீத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ஆசிய 20 கிலோமீட்டர் நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது.
19 March 2023 10:58 PM GMT
பெண்கள் உலக குத்துச்சண்டை: 2-வது சுற்றில் நிகாத் ஜரீன், மனிஷா வெற்றி
13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
19 March 2023 10:05 PM GMT
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: திரிஷா-காயத்ரி ஜோடி அரைஇறுதியில் தோல்வி
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
18 March 2023 10:15 PM GMT
பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு வெற்றி
பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு வெற்றி பெற்றனர்.
18 March 2023 9:13 PM GMT
பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் அபாரம்
13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
18 March 2023 1:25 AM GMT
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: திரிஷா-காயத்ரி ஜோடி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
18 March 2023 1:16 AM GMT
மாநில வாள்வீச்சு போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
தமிழ்நாடு மாநில வாள்வீச்சு சங்கம் சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி இன்றும் நாளையும் நடக்கிறது.
17 March 2023 12:53 AM GMT
அகில இந்திய பல்கலைக்கழக செஸ்: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'
அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமெத் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
17 March 2023 12:43 AM GMT
தேசிய வில்வித்தை போட்டி: தமிழக அணிக்கு வெள்ளிப்பதக்கம்
42-வது தேசிய சீனியர் வில்வித்தை போட்டி குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் நடந்து வருகிறது.
16 March 2023 11:59 PM GMT
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் நிகாத் ஜரீன்
13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
16 March 2023 9:21 PM GMT