ஆசிய பேட்மிண்டன் : காலிறுதியில் இந்தியா தோல்வி

இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது.

ஆசிய பேட்மிண்டன் : காலிறுதியில் இந்தியா தோல்வி
Published on

கிங்டாவோ,

6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில்இந்திய அணி சீனாவிடம் தோல்வி அடைந்தது. இதேபோல், ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.இதன்மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com