ஆசிய பேட்மிண்டன்: பிவி சிந்து தோல்வி

பி.வி.சிந்து, வாங் ஷியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.
ஆசிய பேட்மிண்டன்: பிவி சிந்து தோல்வி
Published on

நிங்போ,

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வரு கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 12-21, 19-21 என்ற நேர்செட்டில் சீனாவின் வெங் ஹாங் யங்கிடம் தோற்று வெளி யேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 8-21 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் ஷியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com