ஆசிய கோப்பை வில்வித்தை: இந்திய அணிக்கு 2 வெண்கலப் பதக்கம்

இந்திய அணி 234-232 என்ற புள்ளி கணக் கில் பூடானை தோற்கடித்து வெண்கலத்தை வென்றது.
ஆசிய கோப்பை வில்வித்தை: இந்திய அணிக்கு 2 வெண்கலப் பதக்கம்
Published on

பாங்காக்,

ஆசிய கோப்பை மற்றும் உலக ரேங்கிங் வில்வித்தை (நிலை 1) போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் இதன் ஆண்கள் அணிகள் பிரிவில் ரஜத் சவுகான், ரிஷப் யாதவ், உதய் கம்போஜ் ஆகி யோர் அடங்கிய இந்திய அணி 233-234 என்ற புள்ளி கணக்கில் வியட்நாமி டம் தோற்று ஏமாற்றம் அளித்தது. இதைத்தொடர்ந்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 234-232 என்ற புள்ளி கணக் கில் பூடானை தோற்கடித்து வெண்கலத்தை வென்றது.

ரிகர்வ் பெண்கள் அணிகள் பிரிவில் வெண்க லப்பக்கத்துக்கான ஆட்டத்தில் ரூமா பிஸ்வாஸ், கீர்த்தி, ரித்தி போர் அடங் கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெண்க லத்தை வசப்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com