ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா - வியட்நாம் அணிகள் இன்று மோதல்

முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தரவரிசையில் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா - வியட்நாம் அணிகள் இன்று மோதல்
Published on

சிட்னி,

21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, பெர்த், கோல்டுகோஸ்ட் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா, ஜப்பான், இந் தியா உள்பட 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப் பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோது கின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவி லும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணி கள் மற்றும் 3-வது இடம் பிடிக்கும் இரண்டு சிறந்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் 2027-ம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

இந்த போட்டியில் இந்திய அணி கடினமான சி பிரிவில் இடம் பிடித்துள் ளது. வியட்நாம், சீன தைபே, ஜப்பான் ஆகி யவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இதில் பெர்த்தில் இன்று (புதன்கிழமை) முதலாவது லீக் ஆட்டத்தில் சு இந்திய அணி, தரவரிசையில் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com