ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை
Published on

புதுடெல்லி,

கிரிகோ ரோமன் 87 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார், கிர்கிஸ்தான் வீரர் அஜாத் சாலிடினோவை சந்தித்தார். அபாரமாக செயல்பட்ட சுனில் குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக சுனில்குமார் அரைஇறுதியில் அஜாமத் குஸ்துபயேவுக்கு எதிராக (கஜகஸ்தான்) 1-8 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் மீண்டெழுந்து 12-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com