பாய்மரப் படகு போட்டியில் அதிரடி - மகுடம் சூடிய ஆஸ்திரேலியா

ஆக்லாந்து மண்ணில் ஆஸ்திரேலியா பெறும் இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாகும்.
பாய்மரப் படகு போட்டியில் அதிரடி - மகுடம் சூடிய ஆஸ்திரேலியா
Published on

ஆக்லாந்து,

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற பாய்மரப் படகு போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

டாம் ஸ்லிங்ஸ்பி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் கிரேட் பிரிட்டன் அணிகளை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. துல்லியமான தந்திரமும் வேகமான இயக்கமும் அணிக்கு வெற்றியை தேடி தந்தது.

Also Read
21-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம்...வரலாறு படைத்த கார்ல்சன்
பாய்மரப் படகு போட்டியில் அதிரடி - மகுடம் சூடிய ஆஸ்திரேலியா

இது, ஆக்லாந்து மண்ணில் ஆஸ்திரேலியா பெறும் இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாகும். ஏற்கனவே கடந்த ஆண்டிலும் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 2026 சீசன் புள்ளிகள் பட்டியலில் 19 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com