

புதுடெல்லி.
6 அணிகள் பங்கேற்ற பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1 போட்டி டெல்லியில் நடந்தது. இதில் தனது கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக் கில் தென்கொரியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றதுடன் 3-வது இடத்தை சொந்தமாக்கியது. அத்துடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
முதல் இரு இடங்களை பிடித்த தாய்லாந்து, இந்தோ னேசியா அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.