கனடா ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
கனடா ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி
Published on

கால்காரி,

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி கால்காரியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதிப்போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் வாங் சூ வெய்யை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் காஷ்யப், சீன வீரர் லி ஷி பெங்கை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com